ஐநா: வட கொரியாவிற்கு எதிராக கடுமையான தீர்மானம் நிறைவேற்றம்

அமெரிக்காவினால் முன் மொழியப்பட்ட வட கொரியா மீதான கடுமையான தடைத் தீர்மானத்தை ஐநா சபை நிறைவேற்றியது. ஐநா அவை (நியூயார்க்) கடந்த 2006 ஆம் ஆண்டிலிருந்து அந்நாட்டின் மீது விதிக்கப்படும் ஏழாவது தடைத் தீர்மானம் ஆகும் இது. குறிப்பாக இத்தீர்மானம் வட கொரியாவின் 1 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ஏற்றுமதிகளின் மீது விதிக்கப்பட்டுள்ளது. இத்தடைகள் மூலம் வட கொரியாவின் மூன்றில் ஒருபங்கு ஏற்றுமதி வருவாய் பாதிக்கப்படும். அதிபர் டிரம்ப் பதவிக்கு வந்தப்ப் பின் முதல் முறையாக சீனாவும் … Continue reading ஐநா: வட கொரியாவிற்கு எதிராக கடுமையான தீர்மானம் நிறைவேற்றம்